பாடல் 5820 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஐந்தாம் திருமுறை · திருநாகேச்சரம் - திருக்குறுந்தொகை · பாடல் 1 / 10

திருநாகேச்சரம் – திருக்குறுந்தொகை · 5.52.1

நல்லர் நல்லதோர் நாகங்கொண் டாட்டுவர்வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்பல்லில் ஓடுகை யேந்திப் பலிதிரிசெல்வர் போல்திரு நாகேச் சரவரே.
பகிர்