பாலகாண்டம் · உண்டாட்டுப் படலம் · பாடல் 16 / 67
காரிகையொருத்தி களியால் தடுமாறல்
மின் என நுடங்குகின்ற மருங்குலாள் ஒருத்தி, வெள்ளைஇன் அமிழ்து அனைய தீம் சொல் இடை தடுமாறி என்னவன்ன மேகலையை நீக்கி மலர்த் தொடை அல்குல் சூழ்ந்தாள்,பொன் அரி மாலை கொண்டு புரி குழல் புனையல் உற்றாள்.