பாடல் 1195 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · உலாவியற் படலம் · பாடல் 48 / 54

கம்பராமாயணம் 1195 · உலாவியற் படலம்

மான மாகதர், மச்சர், மிலேச்சர்கள்,ஏனை வீர இலாடர், விதர்ப்பர்கள்,சீனர், தெங்கணர், செம்சகர், சோமகர்,சோனக ஈசர், துருக்கர், குருக்களே.
பகிர்