பாடல் 3923 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
மூன்றாம் திருமுறை · திருஇராமேச்சுரம் · பாடல் 1 / 11
பண் · சாதாரி
திருஇராமேச்சுரம் · 3.101.1
திரிதரு மாமணி நாகமாடத் திளைத்தொரு தீயழல்வாய்நரிகதிக் கவெரி யேந்தியாடும் நலமே தெரிந்துணர்வார்எரிகதிர் முத்தம் இலங்குகானல் இராமேச் சுரமேயவிரிகதிர் வெண்பிறை மல்குசென்னி விமலர் செயுஞ்செயலே.