பாடல் 5072 · தேவாரம் · திருநாவுக்கரசர்
நான்காம் திருமுறை · திருப்பூந்துருத்தி - திருவிருத்தம் · பாடல் 1 / 10
திருப்பூந்துருத்தி – திருவிருத்தம் · 4.88.1
மாலினை மாலுற நின்றான் மலைமகள் தன்னுடையபாலனைப் பான்மதி சூடியைப் பண்புண ரார்மதின்மேற்போலனைப் போர்விடை யேறியைப் பூந்துருத் திமகிழும்ஆலனை ஆதிபு ராணனை நானடி போற்றுவதே.