பாடல் 1188 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · உலாவியற் படலம் · பாடல் 41 / 54

ஒருத்தி மாரனின் வன்மையைக் கூறல்

கம்பராமாயணம் 1188 · உலாவியற் படலம்

ஆரமும், துகிலும், கலன் யாவையும்,சோர இன் உயிர் சோரும் ஒர் சோர் குழல்,'கோர வில்லி முனே எனைக் கொல்கின்றமாரவேளின் வலியவர் யார்?' என்றாள்.
பகிர்