பாடல் 1183 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · உலாவியற் படலம் · பாடல் 36 / 54
ஒருத்தி தளர்ந்து ஓய்தல்
கம்பராமாயணம் 1183 · உலாவியற் படலம்
தொய்யில் வெய்ய முலைத், துடி போல் இடைநையும் நொய்ய மருங்குல், ஒர் நங்கைதான்,கையும் மெய்யும் அறிந்திலள், கண்டவர்,'உய்யும்? உய்யும்?' எனத், தளர்ந்து ஓய்வு உற்றாள்.