பாடல் 1186 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · உலாவியற் படலம் · பாடல் 39 / 54
ஒருத்தி இராமனுக்குள்ள கொடுமையைக் கூறல்
கம்பராமாயணம் 1186 · உலாவியற் படலம்
நங்கை அங்கு ஒரு பொன்,'நயந்தார் உயத்தங்கள் இன் உயிரும் கொடுத்தார் தமர்;எங்கள் இன் உயிர் எங்களுக்கு ஈகலாவெம் கண் என்கண் விளைந்தது இவற்கு?' என்றாள்.