பாடல் 552 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · அகலிகைப் படலம் · பாடல் 75 / 86

இந்திரன் கௌதமனுருவொடு புகுதல்

கம்பராமாயணம் 552 · அகலிகைப் படலம்

தையலாள் நயன வேலும்மன்மதன் சரமும் பாய,உய்யலாம் உறுதி நாடிஉழல்பவன், ஒரு நாள் உற்றமையலால் அறிவு நீங்கி,மா முனிக்கு அற்றம் செய்து,பொய் இலா உள்ளத்தான் தன்உருவமே கொண்டு புக்கான்.
பகிர்