பாடல் 554 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · அகலிகைப் படலம் · பாடல் 77 / 86

இந்திரன் அஞ்சிப் பூனையாய்ப் போதல்

கம்பராமாயணம் 554 · அகலிகைப் படலம்

சரம் தரு சாபம் அல்லால் தடுப்பு அரும் சாபம் வல்லவரம் தரு முனிவன் எய்த வருதலும், வெருவி, மாயாநிரந்தரம் உலகில் நிற்கும் நெடும் பழி பூண்டாள் நின்றாள்,புரந்தரன் நடுங்கி ஆங்கு ஓர் பூசையாய்ப் போகல் உற்றான்.
பகிர்