பாடல் 1178 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · உலாவியற் படலம் · பாடல் 31 / 54
கவிக் கூற்று
கம்பராமாயணம் 1178 · உலாவியற் படலம்
ஆம்பல் ஒத்து அமுது ஊறு செவ் வாய்ச்சியர்தாம் பதைத்து உயிர் உள் தடுமாறுவார்:தேம்பு சிற்றிடைச் சீதையைப் போல் சிறிதுஏம்பல் பெற்றிலர் எங்ஙனம் உய்வரே?