பாடல் 1184 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · உலாவியற் படலம் · பாடல் 37 / 54

ஒருத்தி இராமன் தேரின்பின் போவதும் வருவதுமாயிருத்தல்

கம்பராமாயணம் 1184 · உலாவியற் படலம்

பூக ஊசல் புரிபவர் போல், ஒருபாகு போல் மொழியாள், மலர்ப் பாதங்கள்சேகு சேர்தரச், சேவகன் தேரின் பின்ஏகும், மீளும்; இது என் செய்த ஆறு, அரோ?
பகிர்