பாடல் 1185 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · உலாவியற் படலம் · பாடல் 38 / 54
ஒருத்தி நாணிழந்து பேசுதல்
கம்பராமாயணம் 1185 · உலாவியற் படலம்
பெருத்த காதலில் பேது உறும் மாதரின்,ஒருத்தி மற்று அங்கு ஒருத்தியை நோக்கி,'என்கருத்தும் அவ் வழிக் கண்டது உண்டோ?' என்றாள்;அருத்தி உற்ற பின் நாணம் உண்டாகுமோ?