பாடல் 14 · வளையாபதி · அறியப்படாத ஆசிரியர்

புறத்திரட்டு · செய்யுள் 14

வளையாபதி 14 · புறத்திரட்டு

துற்றள வாகத் தொகுத்து விரல்வைத்த(து)எற்றுக்(கு)அஃ(து) என்னின் இதுவதன் காரணம்அற்றமில் தானம் எனைப்பல ஆயினும்துற்றவிழ் ஒவ்வாத் துணி(வு)என்னும் ஆறே.
பகிர்